Sponsors

Tuesday, August 16, 2011

வினா -விடை 1



* ஒரு கிராம் கார்போஹைட்ரடே 4.1 கலோரி அளவிற்குச் சக்தி தரும்.
* ஒரு கிராம் கொழுப்பு 9.3 கலோரி அளவிற்குச் சக்தி தரும்.
* இதயம் சுருங்குதல் சிஸ்டோல் எனப்படும்.
* இதயத்தளர்ச்சி டையஸ்டோல் எனப்படும்.
* முதல் ஒலி லப் ஏட்ரியோ - வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.
* இரண்டாவது  ஒலி டப் அரைச்சந்திர  வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.
* முதல் ஒலி உரத்ததாகவும்(லப்) நீண்ட நேரமாகவும்  (0.16- 0.9 செகண்டு) இருக்கும்.
* இரண்டாவது ஒலி (டப்) சற்று குறுகிய காலமே இருக்கும். (0.10 செகண்டு).
* உடல் நலமுடைய ஒருவரின் சிஸ்டோலிக் இரத்த  அழுத்தம் 120 மி.மீ. மெர்க்குரி (Hg) .
* உடல் நலமுடைய ஒருவரின் டையஸ்டோலிக் இத்த அழுத்தம் 80 மி.மீ. மெர்க்குரி (Hg).
* பெண்களின் உடலில் 4-5 லிட்டர் இத்தம் உண்டு.
* ஆண்களில் 5-6 லிட்டர் இத்தம் உண்டு.
* ஆண்களின் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இத்தத்தில்5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்).
* பெண்களின் ஒவ்வொரு கன மில்லி மீட்டர் இத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு.(அளவீடு 3.6-5.2 மில்லியன்).
* ஆண்களின் இத்தத்தில் சிவப்பணுக்கள் 120 நாட்கள் வாழ்ந்திருக்கும்.
* பெண்களில் இத்தத்தில் சிவப்பணுக்கள் 110 நாட்கள் வாழ்ந்திருக்கும்.
* த்தச் சிவப்பணுக்கள் குறைவது அனீமியா - த்தச் சோகை
* த்தச் சிவப்பணுக்கள் அதிகரிப்பது - பாலிசைத்தீமியா
* மனிதர்களில் RBC அளவு ஆண் : 4.5 - 5.9 மில்லியன் / கன மி.மீ
* மனிதர்களில் RBC அளவு பெண் : 4.1 - 5.1 மில்லியன் / கன மி.மீ
* மனிதர்களில் WBC அளவு பெரியவர்கள் : 4,500 - 11,000 / கன மி.மீ.
* மனிதர்களில் WBC அளவு சிறுவர்கள் : 10,000 - 25,000 / கன மி.மீ.
* இதய தமனியில் இத்தக் கட்டி கரோனரி த்ரம்போசிஸ்  என்று பெயர். இந்நிகழ்ச்சியால் மாரடைப்பு  ஏற்படும்.
* மூளை தமனியில் இத்தக் கட்டி  செரிபரல்  த்ரம்போசிஸ் என்று பெயர் இந்நிகழ்ச்சியால் பக்கவாதம் ஏற்படும்.
* மிகச்சிறிய வெள்ளையணுக்கள் லிம்போசைட்டுகள் ஆகும்.
* பெரிய வெள்ளையணுக்கள் மோனோசைட்டுகள் (ஒற்றைச் செல்கள்) ஆகும்.
* மூவிதழ் வால்வு - வலது ஏட்ரியத்திலிருந்து வலது வென்ட்ரிக்கிளுக்கு இத்தம் இறங்குவதை கட்டுப்படுத்தும். (,மூ)
* ஈரிதழ் வால்வு () மைட்அ வால்வு - இடதுபுற அறைகளுக்கிடையே இத்தம் இறங்குவதைக் கட்டுப்படுத்தும். (,)
* RBC நீர்க்கும் திரவம் ஹேயம்ஸ் திரவம் 
* WBC நீர்க்கும் திரவம் டர்க்ஸ் திரவம் அல்லது டாய்ஸ்ஸான் திரவம்  .
* ஆண்டிஜனுடன் இணையும் ஆண்டிபாடிப் பகுதிக்கு ‘பாரடோப்’ என்று பெயர்.
* பாரடோப்ணிப்புடன் இணையும் ஆண்டிஜனின் பகுதிக்கு ‘எப்பிடோப்’ என்று பெயர்.
* இம்யுனோகுளோபுலின் சிறிய பாலிபெப்டைடு தொடருக்கு இலேசான சங்கிலி என்று பெயர்.
* இம்யுனோகுளோபுலின் பெரிய பாலிபெப்டைடு தொடருக்கு கனமான சங்கிலி என்று பெயர்.
* L- சங்கிலிக்கு ஏறத்தாழ 25,000 டால்டன் மூலக்கூறு எடை உள்ளது.
* H- சங்கிலிக்கு ஏறத்தாழ 50,000 டால்டன் மூலக்கூறு எடை உள்ளது.
*உணவில் புதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய் # குவாஷியார்க்கர்
*ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு # 9.3 கலோரிகள்
*.வைட்டமின் ‘ஈ’ குறைவினால் உண்டாகும் நோய் # ஆஸ்டியோமலேசியா
*கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு # 2200 கலோரிகள்
*முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை 19-25
*.உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு # 70 முதல் 110 மி.கி/டெ.லிட்

1 comments:

Post a Comment