உணவு
ஆதாரங்களை மேம்படுத்துதல்
பூச்சிகளைக்
கொல்லப்
பயன்படும்வேதிப்பொருட்கள்-பூச்சிக்கொல்லிகள்(டைகுளோரோ
டைபீனைல் ட்ரைகுளோரோ
ஈத்தேன்,மாலத்தியான்
போன்றவை).
பூஞ்சைகளை
அழிக்க உதவும் வேதிப்பொருட்கள்
பூஞ்சைக்கொல்லிகள்(போர்டாக்ஸ்
கலவை)
களைகளை(தேவையற்ற
செடிகள்)அழிக்கப்பயன்படும்
வேதிப்பொருட்கள்
களைக்கொல்லிகள்(2,4-D(2,4-டைகுளோரோ
பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)
எலிகள்,
சுண்டெலிகள்
மற்றும் அணில்களைப் போன்ற
கொறிக்கும் விலங்குகளைக்
கொல்லப் பயன்படும் வேதிப்பொருட்கள்
எலிக்கொல்லிகள்(துத்தநாகபாஸ்பேட்,
ஆர்சனிக்)
மெல்லும்
பூச்சிகள்
இவை
தாவரங்களின் வேர்,
தண்டு
மற்றும் இலைகளைக் கடித்து
மெல்லும் தன்மை
கொண்டவை.
எ.கா.
வெட்டுக்கிளிகள்,
கம்பளிப்
பூச்சிகள்
உறிஞ்சும்
பூச்சிகள்-இலைத்தத்துப்
பூச்சிகள்,அசுவனி(தாவரப்பேன்)
துளைக்கும்
பூச்சிகள்-கரும்புத்
துளைப்பான்.
மண்ணில்
பூச்சிக்கொல்லிகளைக்கலப்பதன்
மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக்
கட்டுப்படுத்த-குளோரோபைரிபாஸ்.
தண்டு
மற்றும் இலைகளைக் கடிக்கும்
மற்றும் துளைக்கும்
பூச்சிகளை,பூச்சிக்கொல்லிகளைத்
தூவுதல் அல்லது தெளித்தல்
மூலம் கட்டுப்படுத்தலாம்.(மாலத்தியான்,
லின்டேன்
மற்றும்
தையோடான்.)
சாறு
உறிஞ்சும் பூச்சிகளை,
பூச்சி
கொல்லிகளைத் தெளிப்பதன்
மூலம் கட்டுப்படுத்தலாம்.
(டைமீத்தோயேட்
மற்றும் மெட்டாசிஸ்டாக்ஸ்)
பயிர்
நோய்கள்
விதைகள்
மூலம் பரவும் நோய்கள்-நெல்லின்
இலைப்புள்ளி,நோய்
கோதுமையின் கரும்புள்ளி
நோய்.மண்
மூலம் பரவும் நிலக்கடலையின்
இலைப்புள்ளி நோய்(டிக்கா
நோய்)
.காற்று
மூலம்
பரவும்
நோய்கள்-நெல்லின்
வெப்பு நோய்,
கோதுமையின்
துரு நோய்.நீர்
மூலம் பரவும்
நோய்கள்-நெல்லின்
பாக்டீரிய வாடல் நோய்.
மாறுபட்ட
ஜீனாக்கம் கொண்ட இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட தாவரங்களைக்
கலப்பு செய்து,
மேம்படுத்தப்பட்ட
ரகங்களை உருவாக்கும் முறை
கலப்பினப்பெருக்கம் அல்லது
கலப்பினச்சேர்க்கை எனப்படும்.
- கால்சியம்--எலும்பு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு.
- வைட்டமின் D--கால்சியம் வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுதல்.
- புரதம்--தசைகள் கட்டுமானம் மற்றும் சீர்செய்தல்.
- பொட்டாசியம்--இரத்த அழுத்தத்தைப் பராமரித்தல்.
- வைட்டமின்B2-- செல்களின் வளர்சிதைமாற்றம்.
- வைட்டமின்B4-- நொதிகளின் செயல்பாடுகள்.
- வைட்டமின்B12-- இரத்தச் சிவப்பணுக்களின் முதிர்ச்சி.
வெண்மைப்
புரட்சி என்பது புதிய
மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப்
பயன்படுத்தி அதிக பால்
உற்பத்தியைப் பெருக்குவதாகும்.ஏ.குரியன்
என்பவரை வெண்மைப் புரட்சியின்
தந்தை என்று கூறுவார்கள்.
தகுந்த
முறையில் கோழி வளர்ப்பின்
மூலம் சமீபகாலங்களில் முட்டை
உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு
வெள்ளிப் புரட்சி என்று
பெயர்.
சிட்டகாங்,அசீல்,கரக்நாத்
மற்றும் பஸ்ரா ஆகியவை இந்திய
இனக்கோழிகளாகும்.
ப்ரம்மா
மற்றும் லாங்ஷான் ஆகியவைஆசிய
இனக் கோழிகளாகும்.
ப்ளைமௌத்
ராக்,லெக்ஹான்,
ரோட்அய்லான்டு,
ப்ளாக்மினார்க்கா
ஆகியவை அயல்நாட்டு இனக்
கோழிகளாகும்.
வெள்ளை
லெக்ஹான் வகை உலகிலேயே மிக
அதிக முட்டைகள் கொடுக்கும்
இனம்.கோழி
உற்பத்தியில் இந்தியா உலகஅளவில்
ஐந்தாவது இடம் வகிக்கிறது.
கருவுறா
முட்டைகள் சைவ முட்டைகள்
எனக் கூறுகின்றனர்.
முட்டையில்
சுண்ணாம்பு,
பாஸ்பரஸ்,
சோடியம்,Vitamin
D,B1,B12முதலியனவும்
உள்ளன.
இந்திய
மீன்துறை தகவல்கள்
1.மொத்த
மீன் உற்பத்தி -
உலகத்தில்7வது
இடம்.2.
கடல்
மீன் உற்பத்தி -
உலகத்தில்
10வது
இடம்.3.
நீர்
உயிரி வளர்ப்பு -
தென்கிழக்கு
ஆசியாவில் 2
வது
இடம்.4.
மீன்
தொழிற்துறையின் பங்கு
-ஓராண்டிற்கு
400
கோடி
அந்நிய செலாவணி.
மீன்
உணவில் விலங்குப் புரதம்,வைட்டமின்
மற்றும் தாதுக்கள் அதிகம்
காணப்படுகிறது.
மீன்
உணவில் உள்ள வைட்டமின் D
கண்பார்வைக்
குறைபாடுகளை நீக்கவும் சிறந்த
கண்பார்வைக்கும் பெரிதும்
உதவுகிறது.
பியாட்டின்,
நியாசின்,வைட்டமின்B6,
வைட்டமின்B12,
வைட்டமின்
D
மற்றும்
பாஸ்பரஸ்,
பொட்டாசியம்,
இரும்பு
போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.
தேனீ
வளர்ப்பு
ஒரு
தேன்கூட்டில் மூன்று வகையான
தேனீக்கள் காணப்படுகின்றன.
இராணித்தேனீ
ஒரு
தேன் கூட்டில் ஒரே ஒரு இராணித்
தேனீ மட்டுமே இருக்கும்.
இதன்
வேலை முட்டையிடுதல்.
ஆண்
தேனீக்கள்
இவை
இனப்பெருக்கத்திற்கு
தகுதியானவை.இராணித்
தேனீயுடன் இணைந்து இனப்பெருக்கம்
செய்வது மட்டுமே இவைகளின்
வேலை.
வேலைக்காரத்
தேனீக்கள்
இவை
மலட்டுத் தேனீக்கள் இராணித்
தேனீயை கவனித்துக்கொள்ளுதல்,
தேன்சேகரித்தல்,
கூட்டைக்
கட்டுதல் மற்றும் பாதுகாப்பு
போன்றபணிகளைச் செய்கின்றன.
தேனீ
இனங்கள்
அ)
உள்நாட்டுத்
தேனீ இனங்கள்
i)
ஏபிஸ்
இன்டிகா -
பொதுவான
இந்தியத் தேனீ ii)
ஏபிஸ்
டார்சேட்டா -
பாறைத்
தேனீ
iii)
ஏபிஸ்
புளோரியா -
குட்டித்
தேனீ
ஆ)
அயல்நாட்டுத்
தேனீ இனங்கள்
i)
ஏபிஸ்
மெலிஃப்ரா -
இத்தாலிய
தேனீ ii)
ஏபிஸ்
ஆடம்சோனி -
தென்ஆப்ரிக்க
தேனீ
தேனானது
ஊட்டச்சத்து மிகுந்த ஓர்
உணவாகும்.
ஒரு
கிலோ தேன் 3200
கலோரி
சக்தியைத் தரும் திறனுடையது.
தேனீக்களில்
செய்தி பரிமாற்றம் (நடன
முறை)
பூந்தேன்
100
மீ
வளைவிற்குள் இருப்பதை வட்ட
நடனம் தெரிவிக்கிறது.
அசைவு
நடனம் நீண்ட தொலைவைக் குறிக்கிறது.
நடன
அசைவுகள் பூந்தேன்,
சூரியனுக்கு
எந்த திசையில் உள்ளது என்பதைக்
குறிக்கிறது.
மேற்கூறிய
நடன அசைவுகளைவிளக்கியதற்காக
1973ல்
கார்ல் வான் ப்ரிஷ் என்பவர்
நோபல் பரிசைப் பெற்றார்.
0 comments:
Post a Comment